இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்க தயார் – உலக வங்கி

TAMIL CNN  TAMIL CNN
இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்க தயார் – உலக வங்கி

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது. உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஹார்விட் ஷேபர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஹார்விட் ஷேபர இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்ததன் பின்னர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை தற்போது தெற்காசியாவில் உயர் மனித அபிவிருத்தி சுட்டியுடன் கூடிய நடுத்தர வருமானம் பெறும் நாடாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய... The post இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்க தயார் – உலக வங்கி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை