மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணபவவிற்கு சைவமகாசபையினால் ‘அன்பே சிவம்’ விருது!

TAMIL CNN  TAMIL CNN
மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணபவவிற்கு சைவமகாசபையினால் ‘அன்பே சிவம்’ விருது!

அகில இலங்கை சைவ மகா சபையின் ‘அன்பே சிவம்’ விருது வழங்கல் மற்றும் சஞ்சிகை வெளியீட்டு விழா யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழா தைப்பூச தினமான நாளை  (சனிக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு சபையின் தலைவர் சிவத்திரு நா.சண்முகரத்தினம் தலைமையில் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மகப்பேற்று மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி நமசிவாயம் சரவணபவ ‘அன்பே சிவம்’ விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். இந்த நிகழ்விற்கு பிரதம... The post மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணபவவிற்கு சைவமகாசபையினால் ‘அன்பே சிவம்’ விருது! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை