‘ரெமோ' புகைப்படங்கள்: சிவகார்த்திகேயனின் புதுமுகம்!

தினமணி  தினமணி

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆர்.டி. ராஜா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம், இசை - அனிருத்.

இதன் புகைப்படங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

 

 

 

மூலக்கதை