இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு!

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு!

சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது, இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் குறைந்து ரூ.66.72 ஆக உள்ளது.

முன்னதாக நேற்றைய வர்த்தக நேர இறுதியில் ரூபாயின் மதிப்பு ரூ.66.65 ஆக இருந்தது.

மூலக்கதை