உலக கோப்பை பெண்கள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து பந்து வீச்சு

மாலை மலர்  மாலை மலர்
உலக கோப்பை பெண்கள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து பந்து வீச்சு

மும்பை, மார்ச் 31-

5–வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த முதலாவது அரை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில், இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில், வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது. இதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

மூலக்கதை