மல்லுக்கட்டுகிறார் உதயநிதி

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
மல்லுக்கட்டுகிறார் உதயநிதி

Wednesday, 27 January 2016 08:15

விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிற மனப்பக்குவம் இல்லாதவர்களால் எப்படி அடுத்த லெவலுக்கு போக முடியும்?

உதயநிதி ஸ்டாலின் குறித்துதான் இப்படியொரு சந்தேகத்தை எழுப்புகிறது பிரஸ். அவர் நடித்து சமீபத்தில் வெளியாகியிருக்கும் கெத்து படத்திற்கு நாலாபுறத்திலிருந்தும் நறுக் சுருக் விமர்சனங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. ஒரு சிலர் தவிர, படத்தின் நிறை குறைகளை பலரும் காட்டமாக விமர்சித்து வருகிறார்கள். இதில் ஒரு ஜர்னலிஸ்ட் எழுதிய விமர்சனத்தின் மீதுதான் அதீத எரிச்சல் ஆகிவிட்டார் உதயநிதி. சம்பந்தப்பட்டவரை ‘பெய்டு டுபாக்கூர் கிரிட்டிக்’ என்று விமர்சித்து ட்விட்டரில் ஒரு மெசேஜ் போட, அது யாருப்பா என்று அலச ஆரம்பித்துவிட்டார்கள் மற்றவர்கள். இவருக்கும் அவருக்கும் எத்தனை காலத்து கொடுக்கல் வாங்கலோ? அல்லது கொடுங்காமல் வாங்கிக் கட்டலோ? யார் கண்டது?

மூலக்கதை