​டிவிட்டரில் இணைந்தார் நடிகர் கமல்ஹாசன் !

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​டிவிட்டரில் இணைந்தார் நடிகர் கமல்ஹாசன் !

பிரபல சமூகவலைதளமான டிவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளார்.

@ikamalhaasan என்ற முகவரியில் தனது புதிய டிவிட்டர் கணக்கை தொடங்கியுள்ள கமல், தனது முதல் பதிவாக இந்திய சுதந்திர போராட்டத்தை நினைவுக்கூர்ந்துள்ளார்.

மேலும், தான் பாடிய தேசிய கீதம் பாடலின் வீடியோபதிவையும் கமல் இணைத்துள்ளார். 

 

India's freedom struggle remains unique even today. Respecting it is d only way to keep it & set new world standards https://t.co/sj0vQC4RaL

— Kamal Haasan (@ikamalhaasan) January 26, 2016

மூலக்கதை