ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷன் விருது!

Monday, 25 January 2016 16:59
ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷன் விருது அறிவித்துள்ளது மத்திய அரசு.
இந்த ஆண்டுக்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ரஜினிகாந்த், அனுபம் கெர், இருவருக்கும் பத்ம விபூஷன் விருதையும், சாய்னா நேவால், சானியா மிர்சா உள்ளிட்டவர்களுக்கு பத்ம பூஷன் விருதையும், அஜய் தேவ்கன் உள்ளிட்டவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மூலக்கதை
