கைது செய்வதை தவிர வேறு வழியில்லை: இலங்கை அமைச்சர் பேச்சு

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 23, ஜனவரி 2016 (23:18 IST)

மாற்றம் செய்த நாள் :23, ஜனவரி 2016 (23:18 IST)

கைது செய்வதை தவிர வேறு வழியில்லை: இலங்கை அமைச்சர் பேச்சு

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களை கைது செய்வதைத் தரவி வேறு வழியில்லை என்று இலங்கை கடற்தொழில், நீரியல் பாதுகாப்புத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

எல்லை தாண்டும் மீனவர்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து இந்தியாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டும் மீனவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். படகுகள் அரசுடைமை ஆக்கப்படும் என்றும் கூறினார். 

மூலக்கதை