விஜய் ஆன்ட்டனி இனி முழு நேர நடிகர்தான்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
விஜய் ஆன்ட்டனி இனி முழு நேர நடிகர்தான்

Tuesday, 12 January 2016 08:04

பாட்டு போடுகிற வேலையை முற்று முழுசாக விட்டுவிட்டார் விஜய் ஆன்ட்டனி.

ஒரு காலத்தில் விஜய் படங்களுக்கே பாடல் போட்டவரின் கையில் தற்போது ஒரு படம் கூட இல்லை. எப்போது அவர் முழு நேர ஹீரோ ஆனாரோ? அப்போதே அவர் பக்கம் திரும்ப வேணாம் என்று கூடி முடிவெடுத்துவிட்டார்களாம் ஹீரோக்களில் பலர். போட்டின்னு வர்ற வரைக்கும் பிரண்ட்ஷிப்பு. வந்துட்டா... ஸ்டண்ட் மாஸ்டர் உதவியில்லாமலே பந்தாடுவோம்ல? என்கிற இந்த தொணி, ஆன்ட்டனியை சற்றே கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. அதற்காக என்ன செய்ய முடியுமாம்?

மூலக்கதை