ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2016 (7:47 IST)

மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2016 (7:47 IST)

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. 

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), ஜார்ஜ் பெய்லி, மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், ஜேம்ஸ் பவுல்க்னெர், ஸ்காட் போலன்ட், ஹாஸ்லேவுட், ஜோயல் பாரிஸ்.

இந்தியா: ஷிகர்தவான், ரோகித் சர்மா, விராட்கோலி, ரஹானே, டோனி (கேப்டன்), குர்கீரத் சிங் அல்லது மனிஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், உமேஷ்யாதவ், பரிந்தர் ஸ்ரன், இஷாந்த் ஷர்மா அல்லது ரிஷி தவான்.

மூலக்கதை