நாகை மீனவர்கள் 4 பேர் விடுவிப்பு

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 19, ஜனவரி 2016 (0:12 IST)

மாற்றம் செய்த நாள் :19, ஜனவரி 2016 (0:12 IST)

நாகை மீனவர்கள் 4 பேர் விடுவிப்பு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை மீனவர்கள் 4 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 4 மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.  இதையடுத்து நாகை மீனவர்கள் 4 பேரும் தாயகம் திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

மூலக்கதை