அஜித் சண்டிலாவுக்கு வாழ்நாள் தடை விதித்தது பிசிசிஐ

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 18, ஜனவரி 2016 (19:3 IST)

மாற்றம் செய்த நாள் :18, ஜனவரி 2016 (19:3 IST)

அஜித் சண்டிலாவுக்கு வாழ்நாள் தடை விதித்தது பிசிசிஐ

ஐபிஎல் போட்டியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அஜித் சண்டிலாவுக்கு பிசிசிஐவாழ்நாள் தடை விதித்தது. சகவீரரை சூதாட்டத்தில் ஈடுபட தூண்டியதாக ஹிகன் ஷாவுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. 

மூலக்கதை