ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: யூகி பாம்ப்ரி தோல்வி

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 18, ஜனவரி 2016 (19:10 IST)

மாற்றம் செய்த நாள் :18, ஜனவரி 2016 (19:10 IST)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: யூகி பாம்ப்ரி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி தோல்வி அடைந்தார். செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சிடம் 7-5, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் யூகி பாம்ப்ரி தோல்வியடைந்தார். 

மூலக்கதை