சென்னையில் கபடி போட்டி

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 16, ஜனவரி 2016 (10:11 IST)

மாற்றம் செய்த நாள் :16, ஜனவரி 2016 (10:11 IST)

சென்னையில் கபடி போட்டி 

பொங்கல் பண்டிகையையொட்டி லட்சுமி நகர் மற்றும் பினாக்கிள் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் சென்னை நங்கநல்லூர் லட்சுமி நகர் 7-வது தெருவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது. 

அத்துடன் கோலம், கோலாட்டம், உறியடி உள்பட பல்வேறு போட்டிகள் காலை 11 மணி முதல் நடத்தப்படுகிறது. ஏற்பாடுகளை கிளப் நிர்வாகிகள் எஸ்.சுகுமார், எம்.அழகேசன், எஸ்.நாராயணன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

மூலக்கதை