சாம்பியன் பட்டத்தை வென்றது சானியா-ஹிங்கிஸ் ஜோடி

நக்கீரன்  நக்கீரன்
சாம்பியன் பட்டத்தை வென்றது சானியாஹிங்கிஸ் ஜோடி

பதிவு செய்த நாள் : 15, ஜனவரி 2016 (21:53 IST)

மாற்றம் செய்த நாள் :15, ஜனவரி 2016 (21:53 IST)

சாம்பியன் பட்டத்தை வென்றது சானியா-ஹிங்கிஸ் ஜோடி

சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. 

ஒரு மணிநேரம் 13 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியில் கரோலின்-கிறிஸ்டினா ஜோடியை 1-6,7-5,10-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது சானியா ஜோடி. 

இதுவரை 11 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள இந்த ஜோடிக்கு இது இந்த ஆண்டின் 2-வது வெற்றியாகும்.

மூலக்கதை