பிரபல நடிகர் காலமானார்

நக்கீரன்  நக்கீரன்
பிரபல நடிகர் காலமானார்

பதிவு செய்த நாள் : 15, ஜனவரி 2016 (21:49 IST)

மாற்றம் செய்த நாள் :15, ஜனவரி 2016 (21:49 IST)

பிரபல நடிகர் காலமானார்

பிரபல சிங்கள நடிகரான சந்திரசிறி கொடிதுவக்கு காலமானார். அவருக்கு வயது 68. வெள்ளிக்கிழமை காலை கம்பஹா மருத்துவமனையில் காலமானார். தெல்கொடை பிரதேசத்தில் பிறந்த இவர், திரைப்படங்கள் மற்றும் சின்னதிரைகளில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

சின்னத்திரை நாடகத்தில் அபிலிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர், அனைவர் மத்தியிலும் பிரபலமடைந்தவர். இதய நோய் காரணமாக கம்பஹா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மூலக்கதை