யாழ்ப்பாணத்தில் களைகட்டிய தைப் பொங்கல் (படங்கள்)

நக்கீரன்  நக்கீரன்
யாழ்ப்பாணத்தில் களைகட்டிய தைப் பொங்கல் (படங்கள்)

பதிவு செய்த நாள் : 15, ஜனவரி 2016 (21:1 IST)

மாற்றம் செய்த நாள் :15, ஜனவரி 2016 (21:1 IST)

யாழ்ப்பாணத்தில் களைகட்டிய தைப் பொங்கல்


இலங்கையின் யாழ்ப்பாணத்தில் களைகட்டிய உழவர் திருநாள் தைப்பொங்கல் விழா வெள்ளிக்கிழமை அனைத்து மக்களாலும் இல்லங்கள் தோறும் வெடிகள் வெடிக்க சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

ஈழதிருநாட்டில் சாந்தியும் சமாதானமும் என்றும் எல்லா இனமக்களும் ஒன்றுமையாக வாழ வழிவகுக்க வேண்டும் என்று மக்கள் பிராத்தனையின் போது வேண்டிக்கொண்டனர்.

மூலக்கதை