இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 15, ஜனவரி 2016 (6:29 IST)

மாற்றம் செய்த நாள் :15, ஜனவரி 2016 (6:29 IST)

இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

 

ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு பதிலாக பதிலாக ஷான் மார்ஷ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆல் ரவுண்டர் மிச்செல் மார்ஷ்-சுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக கனே ரிச்சர்ட்சன், ஜான் ஹேஸ்ட்டிங்ஸ் ஆகியோரில் ஒருவர் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

 

இந்திய அணியிலும் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை