ஜகர்த்தா ஐ.நா. அலுவலகம் முன் தற்கொலைத் தாக்குதல்கள்; 4 பேர் உயிரிழப்பு!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
ஜகர்த்தா ஐ.நா. அலுவலகம் முன் தற்கொலைத் தாக்குதல்கள்; 4 பேர் உயிரிழப்பு!

Thursday, 14 January 2016 07:26

இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் அருகே இன்று வியாழக்கிழமை காலை 10.40 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 4 பேரளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்தோடு, துப்பாக்கிதாரிகளின் தாக்குதல்கள் தொடர்வதாகவும் கூறப்படுகின்றது.

மூலக்கதை