இலங்கையில் நார்வே அமைச்சர்

நக்கீரன்  நக்கீரன்
இலங்கையில் நார்வே அமைச்சர்

பதிவு செய்த நாள் : 7, ஜனவரி 2016 (23:12 IST)

மாற்றம் செய்த நாள் :7, ஜனவரி 2016 (23:13 IST)

இலங்கையில் நார்வே அமைச்சர்


நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் போர்ஜ் பிராண்டே அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். 

தலைநகர் கொழும்புவில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமர வீராவை அவர் சந்தித்தார். 11 ஆண்டுகளுக்கு பின்னர் நார்வே இலங்கை இடையிலான உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையில் புதிய முதலீடுகள் செய்யவும், புதிய கட்டமைப்பு வசதிகளுக்கும் உதவ நார்வே முன்வந்துள்ளது. 

மூலக்கதை