நடுக்கடலில் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 7, ஜனவரி 2016 (22:35 IST)

மாற்றம் செய்த நாள் :7, ஜனவரி 2016 (22:35 IST)

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். வலைகளை அறுத்து எரிந்ததால் மீன்பிடிக்க முடியாமல் தமிழக மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர். 

மூலக்கதை