தமிழக மீனவர்கள் 104 பேரும் அடுத்த வாரம் விடுதலை: இலங்கை அமைச்சர் தகவல்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 6, ஜனவரி 2016 (22:35 IST)

மாற்றம் செய்த நாள் :6, ஜனவரி 2016 (22:35 IST)

தமிழக மீனவர்கள் 104 பேரும் அடுத்த வாரம் விடுதலை: இலங்கை அமைச்சர் தகவல்

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 104 பேரும் அடுத்த வாரம் விடுதலையாவார்கள் என்று அந்நாட்டின் மீன்வளத்துறை அமைச்சர் அமர வீரா தெரிவித்துள்ளார். 

கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு முன்பாக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர், வரும் 10ஆம் தேதி இலங்கை வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

மூலக்கதை