வேதாளம் திரைப்படத்தின் மொத்த வசூல்! அதிர்ச்சியடையாமல் பாருங்கள்!

கதிரவன்  கதிரவன்
வேதாளம் திரைப்படத்தின் மொத்த வசூல்! அதிர்ச்சியடையாமல் பாருங்கள்!

சிவா, தல அஜித் ,ஸ்ருதி மற்றும் பலரின் கூட்டணியில் உருவாகி நேற்றய தினம் வெளிவந்த படம் தாங்க வேதாளம். இந்த படம் அஜித்திற்கும் தயாரிப்பாளர் சிவாவிற்கும் முக்கியமான படம் என்று எல்லாருக்கும் தெரிஞ்ச மேட்டர் தான். அதே போல ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கிய தெரிக்கவிடலாமா இந்த டயலாக் தாங்க அனைவரையும் இந்த படத்த பாக்க வச்சிருக்குன்னு சொல்லணும்.

இப்போது படத்தின் இரண்டாவது நாள் வசூல் பற்றி பார்ப்போம்:

கடந்த 10 ஆம் திகதி தீபாவளி தினத்தன்று வெளியான வேதாளம் திரைப்படம் 12 ஆம் திகதியளவில் 65 கோடிகளை கடந்து இந்திய சினிமாவில் புதிய தடம் படைத்துள்ளது .தமிழ் திரைப்பட வரலாற்றில் 3 நாட்களில் இந்தளவு வசூல் மழையை பெற்ற பெருமை வேதாளம் திரைப்பட குழுவையே சாரும் .

இன்னும் ஒரு சில நாட்களில் வேதாளம் 100 கோடிகளை தாண்டுவதில் எந்த விதமான சந்தேகமும் இல்லைங்கோ !

2015-11-13

மூலக்கதை