தேஜஸ்வினியின் ‘ராஜு வெட்ஸ் ராம்பாய்’... டிரெய்லர் வெளியீடு

  தினத்தந்தி
தேஜஸ்வினியின் ‘ராஜு வெட்ஸ் ராம்பாய்’... டிரெய்லர் வெளியீடு

சென்னை,’ராஜு வெட்ஸ் ராம்பாய்’ படத்தில் அகில் உத்தேமரி மற்றும் தேஜஸ்வினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். சாய் இயக்கும் இப்படத்தை இடிவி வின் ஒரிஜினல்ஸ், டோலாமுகி சபால்டர்ன் பிலிம்ஸ் மற்றும் மான்சூன் டேல்ஸ் ஆகியவற்றின் கீழ் வேணு உடுகுலா மற்றும் ராகுல் மோபிதேவி தயாரிக்கின்றனர் இந்நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். டிரெய்லரைப் பார்க்கும்போது, இந்தப் படம் முழுக்க முழுகக கிராமத்துப் பின்னணியிலான காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளதுபோல் தெரிகிறது. தான் காதலிக்கும் பையனுக்கும் தனது குடும்பத்திற்கும் இடையில் சிக்கித் தலிக்கும் ஒரு பெண்ணின் கதை. இந்தப் படம் வருகிற 21 ஆம் தேதி வெளியாகிறது.

மூலக்கதை