சுங்கத்துறை அதிகாரி எடுத்த விபரீதமுடிவு: காதல் தோல்வி காரணமா..?
திருமங்கலம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் சங்கனெர் சாலையைச் சேர்ந்தவர் குஷாஹல் சதுர்வேதி (வயது 25). இவர், 2020-ம் ஆண்டு சுங்கத்துறையில் பணிக்கு சேர்ந்தார். தற்போது சென்னை எண்ணூர் துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இன்னும் திருமணம் ஆகாத இவர், மத்திய அரசு பணியில் பணிபுரியும் தனது நண்பரும், மற்றொரு சுங்கத்துறை அதிகாரியுமான புஷ்பன்ட்ரா (35) என்பவருக்கு ஒதுக்கப்பட்ட அண்ணா நகரில் உள்ள மத்திய அரசு குடியிருப்பில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்று திரும்பிய புஷ்பன்ட்ரா, வீ்ட்டின் கதவு உள்புறமாக பூட்டி இருந்ததால் நீண்டநேரம் தட்டினார். ஆனால் குஷாஹல் சதுர்வேதி கதவை திக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த புஷ்பன்ட்ரா, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குஷாஹல் சதுர்வேதி படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுங்கத்துறை இளம் அதிகாரி காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
