தமிழகம் முழுவதும் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

  தினத்தந்தி
தமிழகம் முழுவதும் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குடியாத்தம்: குடியாத்தம், நெல்லூர்பேட்டை, கீழ்ஆலத்தூர், வெள்ளேரி, கல்லப்பாடி, கல்லேரி, கதிர்குளம், வீரிசெட்டிபல்லி, கே.மோட்டூர், பிச்சனூர், போடிப்பேட்டை, தரணம்பேட்டை, புவனேஸ்வரிபேட்டை, செதுக்கரை, புதுப்பேட்டை, டெலிகாம்ஏரியா, செருவங்கி, சந்தப்பேட்டை, கொத்தூர், பூசாரிவலசை, பரதராமி, ராமாபுரம், அனுப்பு, சைனகுண்டா, சேங்குன்றம், ஆர்.கொல்லப்பல்லி, மோடிக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளும். பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு, பாலூர், ஓம்குப்பம், கொத்தூர், குண்டலப்பல்லி, சாத்கர், ஏரிக்குத்தி, எருக்கம்பட்டு, பத்திரப்பல்லி, பல்லாலகுப்பம், பரவக்கல், கார்க்கூர், மோர்தானா, மீனூர், குளிதிகை, செண்டத்தூர், சின்னவரிகம், துத்திப்பட்டு, பெரியவரிகம், உமராபாத், மிட்டாளம், நரியம்பட்டு, அழிஞ்சிகுப்பம், சாத்தம்பாக்கம், ராசாக்கல், புதூர், எர்த்தாங்கல், நலங்காநல்லூர், மொரசப்பல்லி, டி.டி.மோட்டூர், கமலாபுரம், உப்பரப்பல்லி, பெரும்பாடி, தட்டப்பாறை, மூங்கப்பட்டு, ஜிட்டப்பள்ளி, கொட்டாரமடுகு, தானாங்குட்டை, சின்னாலப்பல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளும். வள்ளிமலை: மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வெப்பாலை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசக்குப்பம், பொன்னை, மாதண்டகுப்பம், கீரைசாத்து, கொண்டகுப்பம், குமணதாங்கல், பெருமாள்குப்பம், கோட்டநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள். வடகாத்திப்பட்டி: வேப்பூர், மேலாலத்தூர், கூடநகரம், கோப்பம்பட்டி, உள்ளி, வளத்தூர், வடகாத்திப்பட்டி, மாதனூர், அகரம்சேரி, பாலூர், பள்ளிகுப்பம், பிராமணமங்கலம், கொல்லமங்கலம், கீழ்கிருஷ்ணாபுரம், ஒதியத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளும். ஒடுகத்தூர்: ஒடுகத்தூர், மேலரசம்பட்டு, ஆசனாம்பட்டு, கீழ்கொத்தூர், சேர்பாடி, குருவராஜபாளையம், சின்னபள்ளிகுப்பம், ஓ.ராஜாபாளையம், வேப்பங்குப்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளும். வரதலம்பட்டு: மேலரசம்பட்டு, தீர்த்தம், முல்வாடி, கொட்டாவூர், வண்ணாதாங்கல், கரடிகுடி, தேவிசெட்டிகுப்பம், ரஜாபுரம், பிச்சாநத்தம், ஓங்கப்பாடி, வரதலம்பட்டு, சென்றயான்கொட்டாய், நாகனேரி, மகமதுபுரம், போடிபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள். காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை திருச்சி நகரியம் கோட்டம்: மத்திய பஸ்நிலையம், வ.உ.சி.ரோடு, கலெக்டர் ஆபீஸ்ரோடு பகுதிகள், ராஜாகாலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகுப்பாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ்ரோடு, ராயல்ரோடு, கண்டித்தெரு, கான்வென்ட்ரோடு, பறவைகள் சாலை, பாரதியார்சாலை, மேலப்புதூர், குட்செட்ரோடு, புதுக்கோட்டை ரோடு, ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் பகுதி, ஜென்னிபிளாசா பகுதி, தலைமை தபால்நிலைய பகுதி, முதலியார்சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூர் பகுதிகளான மேட்டுத்தெரு, கல்நாயக்கன்தெரு, வாலாஜாபஜார், பாண்டமங்கலம், வயலூர்ரோடு, கனராபேங்க்காலனி, குமரன்நகர், சின்டிகேட்பேங்க்காலனி, பேங்கர்ஸ் காலனி, சீனிவாசநகர், ராமலிங்கநகர், தெற்கு வடக்கு, கீதாநகர், அம்மையப்பபிள்ளைநகர், எம்.எம்.நகர், சண்முகாநகர், ரெங்காநகர், உய்யகொண்டான்திருமலை, கொடாப்பு, வாசன்நகர், சோழங்கநல்லூர், உறையூர் வெக்காளியம்மன்கோவில்பகுதி, பாத்திமாநகர், குழுமணிரோடு, நாச்சியார்கோவில், பொன்னகர், கருமண்டபம் இருபுறமும், செல்வநகர், ஆர்.எம்.எஸ்.காலனி, தீரன்நகர், பிராட்டியூர், ராம்ஜிநகர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. எடமலைப்பட்டிபுதூர்: டி.எஸ்.பி. கேம்ப், கிராப்பட்டிகாலனி, அன்புநகர், அருணாச்சலநகர், காந்திநகர், பாரதிமின் நகர், சிம்கோ காலனி, ஸ்டேட் பேங் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டிபுதூர், அரசு காலனி, ராமச்சந்திரா நகர், ஆர்.எம்.எஸ்.காலனி, கே.ஆர்.எஸ்.நகர், ராஜீவ்காந்தி நகர், கிருஷ்ணாபுரம், செட்டியபட்டி, அன்பிலார் நகர், பஞ்சப்பூர் அகிய பகுதிகளில் நாைள காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆரணி: ஆரணி டவுன், பள்ளிக்கூடத் தெரு, சைதாப்பேட்டை, வி.ஏ.கே.நகர், எஸ்.எம்.ரோடு, ஆரணிப்பாளையம், கொசப்பாளையம், இ.பி.நகர், சேத்துப்பட்டு ரோடு, சேவூர், ரகுநாதபுரம், முள்ளிப்பட்டு, ஹவுசிங் போர்டு, வேலப்பாடி, மொழுகம்பூண்டி, வெட்டியாந்தொழுவம், இரும்பேடு, எஸ்.வி.நகரம், குன்னத்தூர், அரியப்பாடி, வெள்ளேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும். சந்தைபேட்டை: அரண்மனைப்புதூர், தட்டான் தோட்டம், எம்.ஜி. புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரிப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.ஜி. நகர், பட்டுகோட்டையார் நகர், திரு.வி.க. நகர், கருப்பகவுண்டம்பாளையம், கோபால் நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி. நகர், கே.வி.ஆர். நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதி புரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிசன் வீதி, காமராஜர் ரோடு, புது மார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, காதர் பேட்டை, சந்திராபுரம், புதூர் மெயின் ரோடு, செரங்காடு, டி.ஏ.பி. நகர், என்.பி. நகர், பூம்புகார், இந்திரா நகர், கலெக்டர் அலுவலகம் வளாகம், வித்யாலயம், பாரதி நகர், குளத்துபாளையம், செல்வ லட்சுமிநகர், பொது சுத்திகாிப்பு நிலைய பகுதி, கே.கே.ஆர். தோட்டம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை... தும்பிப்பாடி: சிக்கனம்பட்டி, ஆர்.சி.செட்டிப்பட்டி ஒரு பகுதி, கோட்டமேட்டுப்பட்டி, ஓமலூர் நகர், பெரமச்சூர், பனங்காடு, காரிவளவன்காடு, வ.உ.சி.நகர், காமலாபுரம். தின்னப்பட்டி: தும்பிப்பாடி, தின்னப்பட்டி, மாட்டுக்காரன்புதூர், சின்னேரிகாடு, பாலமேடு, வத்தியூர், டேனிஷ்பேட்டை, காஞ்சேரி, உள்கோம்பை, வடகம்பட்டி, காந்திநகர், வாழையன்தோப்பு, முள்ளிச்செட்டிபட்டி, சரக்கப்பிள்ளையூர், ஒட்டத்தெரு, ரெட்டியூர், வேடப்பன்காடு, பொட்டியபுரம், சின்னவெள்ளையனூர், சட்டூர். புக்கம்பட்டி: குப்பூர், தாராபுரம், குண்டூர், செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், மயிலம்பட்டி, கருப்பணம்பட்டி, பச்சனம்பட்டி, பஞ்சுகாளிபட்டி, பெரியப்பட்டி, செம்மனூர், சாத்தப்பாடி, வாலதாசம்பட்டி, காமனேரி, மாணத்தாள், நல்லா கவுண்டம்பட்டி, திண்டமங்கலம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பத்தூர்: திருப்பத்தூர் டவுன், சி.கே.ஆசிரமம், பொம்மிகுப்பம், ஹவுசிங் போர்டு, குரிசிலாபட்டு, மடவாளம், மாடபள்ளி, சவுந்தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், ஆதியூர், மொளகரம்பட்டி, கந்திலி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலகொட்டாய், புத்தகரம், பாரண்டபள்ளி, தோக்கியம், புதுப்பேட்டை ரோடு, சேர்மன் துரைசாமி ரோடு, ஹவுசிங் போர்டு, கோட்டைதெரு, சி.கே.சி.ரோடு, ஆரிப்நகர், ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனூர். மூலக்காடு, கரம்பூர், ராஜபாளையம், பெருமாபட்டு, பள்ளவள்ளி, கூடப்பட்டு, ஜவ்வாதுமலை புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு, ஜெயபுரம். சந்திரபுரம், வேப்பல்நத்தம், பைனப்பள்ளி, வெலக்கல்நத்தம், குனிச்சூர், முகமதாபுரம், செட்டேரி டேம், சுண்ணாம்பு குட்டை, மல்லப்பள்ளி, ஏரியூர், அன்னசாகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.. வாலாஜா: வாலாஜா நகரம், தேவதானம், குடிமல்லூர், வி.சி.மோட்டூர், வன்னிவேடு, அம்மணந்தாங்கல், பெல்லியப்பா நகர், டி.கே.தாங்கல், சென்னசமுத்திரம், பூண்டி, சாத்தம்பாக்கம், பாகவெளி, முசிறி, வள்ளுவம்பாக்கம், அனந்தலை, ஒழுகூர், வாங்கூர், கரடிகுப்பம், ஜி.சி.குப்பம், தலங்கை, செங்காடு மோட்டூர், செங்காடு, கன்னிகாபுரம், எடையகுப்பம், படியம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளும். சோளிங்கர்: சோளிங்கர், கொண்டபாளையம், கல்பட்டு, சோமசமுத்திரம், பாண்டியநல்லூர், கரிக்கல், பாணாவரம், போளிப்பாக்கம், பழையபாளையம், கீழ்பாலாபுரம், பொன்னை, தகரகுப்பம், ஓட்டநேரி, மாதண்டகுப்பம், கீரைசாத்து, ஆயல், வி.புதூர், மேல்வெங்கடாபுரம், கொடைக்கல், செங்கல்நத்தம், ரெண்டாடி, நீலகண்டராயன்பேட்டை, ஜம்புகுளம், ஓச்சேரி, கரிவேடு, தருமநீதி, வேகாமங்களம், மாமண்டூர், அவளூர், ஆயர்பாடி, சித்தஞ்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாடிப்பட்டி பைபாஸ், பழனியாண்டவர் கோவில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், தாதம்பட்டி ஜவுளிப்பூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன்கோவில் லைன், சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, கள்ளர்மடம், வல்லபகணபதிநகர், மகாராணிநகர், ஆர்.வி.நகர், பொட்டுலுப்பட்டி, எல்லையூர், ராமராஜபுரம், கூலாண்டிபட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன்கொட்டம், சமத்துபுரம், தாடகநாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், மோகன்பிளாட், ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிபட்டி பங்களா, கள்வேலிப்பட்டி மரியம்மாள்குளம், அமரடக்கி, சம்பக்குளம், கொண்டையம்பட்டி: அய்யகவுண்டன்பட்டி, செம்புக்குடிபட்டி, தனிச்சியம் கார்னர், வடுகபட்டி, கட்டக்குளம், தாதக்கவுன்டன்பட்டி, பெரியஇலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிபட்டி, அய்யங்கோட்டை: சி.புதூர், சித்தாலங்குடி, மூலக்குறிச்சி, வைரவநத்தம், ஆணைக்குளம், ஆர்.கே.ராக், தினத்தந்தி, வைகை ஆயில், கோத்தாரி, கே.எம்.ஆர்நகரி, எஸ்.என்.பி, மன்னா புட், தனிச்சியம் அக்ரி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என சமயநல்லூர் மின் செயற்பொறியாளர் (பொறுப்பு) கண்ணன் தெரிவித்துள்ளார். சந்தைபேட்டை: அரண்மனைப்புதூர், தட்டான் தோட்டம், எம்.ஜி. புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரிப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.ஜி. நகர், பட்டுகோட்டையார் நகர், திரு.வி.க. நகர், கருப்பகவுண்டம்பாளையம், கோபால் நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி. நகர், கே.வி.ஆர். நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதி புரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிசன் வீதி, காமராஜர் ரோடு, புது மார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, காதர் பேட்டை, சந்திராபுரம், புதூர் மெயின் ரோடு, செரங்காடு, டி.ஏ.பி. நகர், என்.பி. நகர், பூம்புகார், இந்திரா நகர், கலெக்டர் அலுவலக துணைமின் நிலையம்: கலெக்டர் அலுவலகம் வளாகம், வித்யாலயம், பாரதி நகர், குளத்துபாளையம், செல்வ லட்சுமிநகர், பொது சுத்திகாிப்பு நிலைய பகுதி, கே.கே.ஆர். தோட்டம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மதுராந்தகம்: மதுராந்தகம் டவுன், மோச்சேரி, மாம்பாக்கம், கருங்குழி அருங்குணம், பூதூர், கே.கே.புதுர், சீவாடி வேடந்தாங்கல் புழுதிவாக்கம் மொறபாக்கம் பெரும்பாக்கம். எண்டத்தூர் அரையப்பாக்கம், கீழே வளம் மேலவலம்பேட்டை இடையாத்தூர், தோட்ட நாவல், கினார், வளர்பிறை அட்டவட்டம், முன்னுத்திகுப்பம் வேடவாக்கம், கிளியரநகர், பாதிரி, கீழரமூர், ஓரத்தூர், ஆலப்பாக்கம், பசுவங்கரணை, ஒட்டக்கோவில், அத்திமனம், ஜானகிபுரம், வேடந்தாங்கல், அண்டவாக்கம் உட்பட்ட கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மதுராந்தகம் செயற் பொறியாளர் ரங்கநாதன் (பொறுப்பு) தெரிவித்துள்ளார். மறைமலைநகர்: மறைமலை நகர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மறைமலைநகர், என்.எச்.1, என்.எச்.2, காட்டூர் ரெயில் நகர், காந்தி நகர், விஷ்ணு பிரியா அவென்யூ, காட்டாங்கொளத்தூர் காவனூர், கொருகந்தாங்கல், இந்திரா நகர், நின்னக்கரை, கோனாதி, கூடலூர், கடம்பூர், பேரமனூர், சட்டமங்கலம், திருக்கச்சூர், செங்குன்றம், மல்ரோசபுரம், கீழக்காரனை, மறைமலைநகர் சிட்கோ தொழிற்பேட்டை, கூடுவாஞ்சேரி. பெருமாட்டுநல்லூர், காரணைப்புதுச்சேரி. ஊரப்பாக்கம். ஆதனூர், நந்திவரம், மகாலட்சுமி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செம்மண்டலம்: காந்தி நகர், மஞ்சக்குப்பம், காமராஜ் நகர், வில்வநகர், அழகப்பா நகர், வேணுகோபாலபுரம், குண்டுஉப்பலவாடி, பெரியசாமி நகர், தாழங்குடா, சண்முக பிள்ளை தெரு, பழைய கலெக்டர் அலுவலக சுற்று பகுதிகள், செம்மண்டலம் சர்ச் ரோடு, பெரியகங்கணாங்குப்பம், உச்சிமேடு, அங்காளம்மன் கோவில் தெரு, குண்டுசாலை, தனலட்சுமி நகர், போலீஸ் கோர்ட்டர்ஸ், புதுக்குப்பம், அண்ணாநகர், துரைசாமி நகர், தேவனாம்பட்டினம், சுனாமி நகர், மரியசூசை நகர், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, சின்னகங்கணாங்குப்பம், நாணமேடு, வரதராஜன்பிள்ளை நகர், பாரதி ரோடு, சொரக்கால்பட்டு, பீச்ரோடு, நேதாஜி ரோடு, சீத்தாராம் நகர், கே.கே.நகர், பத்மாவதி நகர், புதுப்பாளையம், சில்வர் பீச், வன்னியர்பாளையம், ராஜீவ்காந்தி நகர், சுப உப்பலவாடி, கும்தாமேடு, ஆல்பேட்டை மெயின்ரோடு, டெலிபோன் நகர், சி.இ.ஓ. பகுதிகள், உச்சிமேடு, குமரப்பா நகர், நடேசன் நகர், தவுலத் நகர், புருஷோத்தமன் நகர், நடராஜ் நகர், எஸ்.எச்.பி.பகுதிகள், கரும்பு ஆராய்ச்சி பண்ணை பகுதிகள், குறிஞ்சிநகர் உள்ளிட்ட பகுதியில் மின்வினியோகம் இருக்காது. பெண்ணாடம்: பெண்ணாடம் கடை வீதி, மருத்துவமனை, பட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு, காமராஜர் நகர், சோழன் நகர், தாதங்குட்டை, சுமைதாங்கி, எல்லையம்மன், அம்பேத்கர் நகர், செம்பேரி சாலை. தி.அகரம், எறையூர், கூடலூர், கொடிக்களம், திருவட்டதுறை, பொன்னேரி, தொளார், கொத்தட்டை, புத்தேரி குடிகாடு, சௌந்தரசோழபுரம், செம்பேரி, பெலாந்துறை, பாசிகுளம், அரியராவி, மாளிகைகோட்டம், பெ.பூவனூர், ஓ.கீரனூர், இருளம்பட்டு, சின்னகொசப்பள்ளம், பெரியகொசப்பள்ளம், மேலூர், மருதத்தூர், எரப்பாவூர், வடகரை, கோனூர், நந்திமங்களம், கொள்ளத்தங்குறிச்சி, முருகன்குடி, துறையூர், கிளிமங்களம், கணபதிகுறிச்சி, திட்டக்குடி: திட்டக்குடி நகரம், கோழியூர், வசிஷ்டபுரம், பட்டூர், எழுமாத்தூர், போத்திரமங்களம், கோடங்குடி, பெருமுளை, சிறுமுளை, புலிவளம், புதுக்குளம். ஈ.கீரனூர், செவ்வேரி, நெடுங்குளம், ஆதமங்களம், வையங்குடி, நாவலூர், நிதிநத்தம், ஏ.அகரம், நெய்வாசல், ஆவினங்குடி, கொட்டாரம், தாழநல்லூர், சத்தியவாடி, கருவேப்பிலங்குறிச்சி, வெண்கரும்பூர், குறுக்கத்தஞ்சேரி, காரையூர், மோசட்டை விருத்தாசலம்: விருத்தாசலம் நகரம், தென்னக ரெயில்வே, கடலூர் மெயின்ரோடு, பெரியார் நகர் பைபாஸ், தெற்கு மற்றும் வடக்கு, ஏனாதிமேடு, பூதாமூர், பொன்னேரி சிதம்பரம் ரோடு, புதுப்பேட்டை, அண்ணாநகர், திரு.வி.க நகர்.ஆயியார் மடம், பாலக்கரை, மார்க்கெட், காந்தி நகர், பூந்தோட்டம், பெண்ணாடம் ரோடு, கார்குடல், சொட்டவனம், சாத்துக்கூடல், ஆலிச்சிக்குடி, குமாரமங்கலம், புதுக்கூரைப்பேட்டை, சாத்தமங்கலம், குப்பநத்தம், ஜங்ஷன் ரோடு, பஸ் ஸ்டாண்ட், நாச்சியார்பேட்டை, புதுக்குப்பம், வயலூர், செம்பளாக்குறிச்சி, தே.கோபுராபுரம், கண்டியாங்குப்பம்: சின்னகண்டியாங்குப்பம், பெரியகண்டியாங்குப்பம், காணாதுகண்டான், முதனை, ஊ.அகரம், பி.கே.வீராட்டிகுப்பம், இருப்பு, பெரியகாப்பான்குளம், மேலக்குப்பம், கொல்லிருப்பு ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை விருத்தாசலம் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்துள்ளார். குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி டவுன், ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு.நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, கன்னித்தமிழ்நாடு, வேலவிநாயகர்குப்பம், விருப்பாட்சி, பொட்டவெளி, அயன் குறிஞ்சிப்பாடி, நெத்தனாங்குப்பம், மருவாய், உள்மருவாய், ராசாக்குப்பம், அரங்கமங்கலம், பெத்தநாயக்கன் குப்பம், கொளக்குடி, வெங்கட்டங்குப்பம், ஆடுர் அகரம், வரதராஜன் பேட்டை, கல்குணம், ஆடூர் குப்பம், கண்ணாடி, கள்ளையங்குப்பம், கொத்தவாச்சேரி, குண்டியமல்லூர், பூதம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், சேப்ளாநத்தம்: நெய்வேலி, கங்கைகொண்டான், பெரியாக்குறிச்சி, குறவன்குப்பம், உய்ய கொண்ட ராவி, கீழ் பாதி, மேல் பாதி, கீழக்குப்பம், கோட்டகம், பார்வதிபுரம், ஜோதி நகர், சேப்ளாநத்தம், வள்ளலார் நகர், ஆர்.சி.தெரு, நடேசன் நகர், கோட்டக்கரை, சிட்கோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஏமப்பேர், சர்க்கரை ஆலை பகுதி, கருணாபுரம், எம்.ஆர்.என். நகர், நீலமங்கலம், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, சோமண்டார்குடி, நத்தமேடு, பொன்பரப்பட்டு, க.அலம்பலம், புதுமோகூர், கச்சிராயப்பாளையம், அக்கராயப்பாளையம், நல்லாத்தூர், வன்னஞ்சூர், சிறுவங்கூர், ரோடுமாமந்தூர், ஹாஜியாநகர், குடிகாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை..வேப்பம்பாளையம்: சஞ்சய் நகர், வேலுச்சாமிபுரம், அரிகாரம் பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டாங்கோவில், விஸ்வநாதபுரி, மொச்ச கொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம், முத்தலாடம்பட்டி, காளியப்பனூர் மேடு, ஊரணி மேடு, காளியப்பனூர் மேற்கு, காளியப்பனூர் தெற்கு, கணபதி பாளையம் தெற்கு, வடக்கு, முத்தலாடம்பட்டி, திருமலை நகர், கருப்பகவுண்டனூர், திண்ணப்பாநகர், விஸ்வநாதபுரி, காந்திநகர் மற்றும் கங்கா நகர் ஆகிய பகுதிகள்ஆண்டிசெட்டி பாளையம்: கோடந்தூர், காட்டுமுன்னூர், வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கம்பாளையம், தொக்குப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், டி.வெங்கடாபுரம், எல்லமேடு, புஞ்சை காளக்குறிச்சி, நஞ்சை காளக்குறிச்சி, எலமனூர், ராஜபுரம், தொக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புதூர், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், காருடையாம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், தென்னிலை கார்வழி, மொஞ்சனூர், பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பெரியகுளம்: லட்சுமிபுரம், கைலாசப்பட்டி, தாமரைக்குளம், டி.கள்ளிப்பட்டி, அனுகிரஹா நகர், ரத்தினம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

மூலக்கதை