பவிஷின் அடுத்த பட டைட்டிலை வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ்
சென்னை,தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பவிஷ். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் பவிஷ், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இவர் இயக்குநர் லஷ்மணிடம் ‘போகன்’ மற்றும் ‘பூமி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.தினேஷ் மற்றும் ஜி.தனஞ்ஜெயன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நாக துர்கா கதாநாயகியாக நடிக்கிறார். காதல் கலந்த கமர்ஷியல் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த மாதம் துவங்கியது. இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’லவ் ஓ லவ்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதனை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.Best of luck dear @Pavishvofficial Here is#LoveOhLove : Title of @pavishvofficial's next #LOL - A breezy romantic entertainer ❤️ @Zinema_media @CreativeEnt4‘s @dhananjayang @nagadurgaoffl @alyekmaliya @MuthaiahG @srikanth_nb @Harshika_Ramesh @Dstudiospost… pic.twitter.com/AJNLdam3rI




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
