தமிழக மீனவர்களை படகுடன் திருப்பி அனுப்ப உத்தரவு
தஞ்சை, தஞ்சாவூர், மல்லிப்பட்டினம் ராமர்கோவில் தெருவைச் சேர்ந்த, வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான, பைபர் படகில், அதே பகுதியைச் சேர்ந்த, 25 40 வயதுடைய மூவர் கடந்த 11-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கசென்றனர்.அதேபோல், கள்ளிவயல் தோட்டம் பகுதியைச் சேர்ந்த, மக்கான் முகமது என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், 28 34 வயதுடைய, நான்கு பேர், மீன் பிடிக்க சென்றனர்.அவர்கள், ஏழு பேரும், 16-ம் தேதி காலை, மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து, நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்ததாக கூறி, மீனவர்கள், ஏழு பேரையும் கைது செய்து, இரு படகுகளையும் பறிமுதல் செய்தனர். இந்தநிலையில், கடந்த அக்.16ம் தேதி இலங்கை கடற்படையால் கைதான தஞ்சை மீனவர்கள் 3 பேரையும் படகுடன் திருப்பி அனுப்ப இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை எல்லைக்குள் சென்றதாக கைதான மீனவர்களை விடுவித்து படகுடன் திருப்பி அனுப்ப இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
