முத்து நகர் விவசாயிகளின் அமைதிப் போராட்டம்: 21 வது நாளாக முன்வைக்கும் கோரிக்கைகள் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
முத்து நகர் விவசாயிகளின் அமைதிப் போராட்டம்: 21 வது நாளாக முன்வைக்கும் கோரிக்கைகள்  லங்காசிறி நியூஸ்

முத்து நகர் விவசாயிகளின் அமைதிப் போராட்டம் 21 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.திருகோணமலை - முத்துநகர் விவசாயிகளின் அமைதிப் போராட்டம் 21 வது நாளாக செவ்வாய்க்கிழமையான நேற்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விவசாயிகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விவசாய நிலங்களை உடனடியாக திருப்பி கொடுக்க கோரியும், இந்திய நிறுவனங்களின் நில மற்றும் வளச் சுரண்டல்களுக்கு எதிராக தொடங்குவோம் என்றும் வலியுறுத்தி பதாகைகள் வைக்கப்பட்டு அமைதிப் போராட்டமானது நடைபெற்று வருகிறது.

மூலக்கதை