துருக்கியில் நிலநடுக்கம்: குலுங்கிய கட்டிடங்கள்; தெருவுக்கு ஓடிய மக்கள்
இஸ்தான்புல், துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் எதிரொலியாக, வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளில் இருந்தும், கட்டிடங்களில் இருந்தும் தப்பியோடி, தெருக்களில் தஞ்சமடைந்தனர். இஸ்தான்புல் நகரின் தென்மேற்கே மர்மரா கடலில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, துருக்கி நாட்டின் வடமேற்கே குதஹியா மாகாணத்தின் சிமவ் நகர் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.4 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. தொடர்ந்து 4.0 அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் உணரப்பட்டது. எனினும் இதனால் யாருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
