Sakina Khatun lose final match in Para Olympics Power lifting/பாரா ஒலிம்பிக்: பவர் லிப்டிங்கில் இந்திய வீராங்கனை ஏமாற்றம்

  மாலை மலர்
Sakina Khatun lose final match in Para Olympics Power lifting/பாரா ஒலிம்பிக்: பவர் லிப்டிங்கில் இந்திய வீராங்கனை ஏமாற்றம்

பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.இதுவரை இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.இந்நிலையில், பவர் லிப்டிங் பெண்கள் 45 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சகினா கதுன் போட்டியிட்டார். இதில் சகினா கதுன் 7-வது இடம்பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பில் ஏமாற்றம் அளித்தார்.

மூலக்கதை