Vetrimaran celebrated his birthday with the crew of 'Sir' / ‘சார்’ படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய வெற்றிமாறன்

  மாலை மலர்
Vetrimaran celebrated his birthday with the crew of Sir / ‘சார்’ படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய வெற்றிமாறன்

சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகினார். தற்பொழுது அவர் விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குநர் வெற்றிமாறன் 'சார்' படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.Present Sir❤️?Team #SIR is honoured to celebrate our living legend #Vetrimaaran Sir. Extremely elated to share this special moment. #HBDVetrimaaran #SIRProduced: @pictures_sss @sirajsfocussDirector: @DirectorBosePresented by : #vetrimaran @GrassRootFilmsCo@ActorVemal pic.twitter.com/iMnuHREpcGமுன்னதாக, விடுதலை 2' படத்தின் BTS புகைப்படத்தை பகிர்ந்து இயக்குநர் வெற்றிமாறனுக்கு நடிகை மஞ்சு வாரியர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.Happy Birthday dearest #VetriMaaran Sir! ❤️? That's a precious BTS moment from #ViduthalaiPart2 ? pic.twitter.com/b44whG54gc

மூலக்கதை