Sri Lankan Navy captured 4 fishermen- தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை
தமிழக மீனவர்கள் 4 பேர் மற்றும் விசைப்படகை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.எல்லைத்தாண்டி வந்து மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.மேலும், அவர்களது விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்த அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வேளியாகியுள்ளது.