இன்ஃபோசிஸ்-க்கு வந்த ரூ.32,403 கோடி ஜிஎஸ்டி நிலுவை நோட்டீஸ்.. உடனடி விளக்கம்..!!

பெங்களூரு: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் மீது 32,403 கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவை தொடர்பான நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. 2017 முதல் ஐந்து ஆண்டுகளாக இன்போசிஸ் இந்நிறுவனம் வெளிநாட்டுக் கிளைகளால் வழங்கப்பட்ட சேவைகளுக்காக இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், கர்நாடகா மாநில ஜிஎஸ்டி
மூலக்கதை
