இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் என்ன சிக்கல்? இந்த 6 பிரச்னைகளை சரி செய்தால் போதும்!

சிறந்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தான் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்து பெரிய கல்வி நிறுவனங்களில் மேற்படிப்புக்காக சேர்க்கின்றனர். ஆனால் அண்மைக்காலமாக இந்தியாவில் ஐஐடி போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது பிரச்சினையாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வரக்கூடிய 23
மூலக்கதை
