தங்கம் டக்குன்னு உயர்ந்தது.. இனி தொடர்ந்து ஏறுமுகம் தானாம்..!

இந்தியாவைப் போல் வேறு எந்த நாட்டிலும் தங்கத்தை இவ்வளவு ஆர்வமாக வாங்கமாட்டார்கள், சீனாவில் மிகப்பெரிய ரீடைல் சந்தை இருந்தாலும் அங்குத் தங்கம் வாங்குவோர் அதிகளவில் மேல்தட்டு மக்களும், அப்பர் மிடில் கிளாஸ் மக்களும் தான். ஆனால் இந்தியாவில் தங்கத்தை அனைத்து தரப்பு மக்களும், அனைத்து பிரிவு மக்களும் வாங்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கும் காரணத்தால் வருடம் முழுவதும் இந்தியத்
மூலக்கதை
