டிசிஎஸ், இன்போசிஸ், HCL எல்லாம் ஓரம்போங்க.. மாஸ்காட்டும் காக்னிசன்ட்..!

பெங்களூரு: இந்திய ஐடி சேவை நிறுவனங்களில் இருந்து மூத்த அதிகாரிகளை அதிகப்படியான சம்பளத்தில் நியமித்து மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கி அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஐடி சேவை நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (CTS) தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. கடந்த மாதம் டிசிஎஸ், ஹெச்சிஎல், விப்ரோ, இன்போசிஸ் என நாட்டின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தனது
மூலக்கதை
