Squid Game 2: ஜெயிச்சா பணம்..இல்லையினா பிணம்! வெளியானது ஸ்க்விட் கேம் 2 டீசர்! எப்போ ரிலீஸ் தெரியுமா

  ஒன்இந்தியா
Squid Game 2: ஜெயிச்சா பணம்..இல்லையினா பிணம்! வெளியானது ஸ்க்விட் கேம் 2 டீசர்! எப்போ ரிலீஸ் தெரியுமா

டெல்லி: கொரோனா காலகட்டத்தில் இருந்து ஒட்டுமொத்த உலகமும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டு இருந்த காலகட்டத்தில் வெளியானதுதான் ஸ்க்விட் கேம் வெப் சீரிஸ். இந்த வெப் சீரிஸுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இந்த வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்

மூலக்கதை