அதானி என்டர்பிரைசஸ் உணவு பிரிவு தனியாக பிரிப்பு.. பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்..!

சென்னை: இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமத்தின் முன்னணி நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ்-ன் பங்குதாரர்களின் பங்கு மதிப்பை அதிகரிக்கும் இலக்குடன் ஒரு முக்கியமான திட்டத்தை முன்வைத்துள்ளது. இத்திட்டத்தின்படி அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் இருக்கும் உணவு மற்றும் நுகர்வோர் பொருட்கள் பிரிவைத் தனியாகப் பிரித்து அதானி வில்மார் நிறுவனத்துடன்
மூலக்கதை
