போயஸ் கார்டன் வீட்டை தனுஷ் இப்படித்தான் கட்டினாரா?.. காந்தராஜ் என்ன இப்படி சொல்லிட்டாரே!

சென்னை: நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் வீடு கட்டியதில் இருந்தே அவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ரஜினிகாந்த் பங்கேற்க போயஸ் கார்டன் வீடு கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், அந்த வீட்டின் கிரக பிரவேசத்தின் போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்தே விட்டனர். நடிகர் தனுஷ் பற்றி சுசித்ரா அளித்த
மூலக்கதை
