விஷ பாட்டிலை வைத்து மிரட்டிய இசக்கி.. அதிர்ச்சியில் சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

  ஒன்இந்தியா
விஷ பாட்டிலை வைத்து மிரட்டிய இசக்கி.. அதிர்ச்சியில் சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில், சௌந்தரபாண்டியன் இசக்கியை அடித்து ரூமில் அடைத்துவைத்த நிலையில், வைகுண்டம் அங்கு வந்து சண்டை போட்டு தகராறு செய்ததை அடுத்து இசக்கி வெளியே வருகிறார். அப்போது பாக்யம், சூடாமணி தான் அம்மா என்ற உண்மையை சொல்ல வெளியே வந்த இசக்கி சூடாமணியை பார்த்து நீங்க தான் என் அம்மாவா என்று கட்டிப்பிடித்து

மூலக்கதை