6 நாட்களுக்கு மிதமான மழை

தினமலர்  தினமலர்
6 நாட்களுக்கு மிதமான மழை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை:காற்று திசை மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் அடுத்த, ஆறு நாட்களுக்கு, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அந்த மையத்தின் இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில், கன்னியா குமரி, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், கனமழை பெய்து வருகிறது. இதனால், தென் மாவட்டங்களில் மழை பொழிவு அதிகரித்துள்ளது.

சென்னை:காற்று திசை மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் அடுத்த, ஆறு நாட்களுக்கு, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து

மூலக்கதை