அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3பேர் பலி

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3பேர் பலி

அட்லாண்டா: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் தென்மேற்கே இவான்ஸ் தெருவில் உள்ள வணிக வளாகம் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்தது. அந்த பகுதியில் நடந்து வந்த 3 பேரில் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட்டார். பதிலுக்கு மற்றொருவர் தனது துப்பாக்கியால் அவரை சுட்டார். சம்பவத்தில்17 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அட்லாண்டா: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் தென்மேற்கே இவான்ஸ் தெருவில் உள்ள வணிக வளாகம் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்தது. அந்த பகுதியில் நடந்து வந்த 3 பேரில்

மூலக்கதை