மாயமான சீனா ராணுவ அமைச்சர் கைது ?

தினமலர்  தினமலர்
மாயமான சீனா ராணுவ அமைச்சர் கைது ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பீஜிங் :சீனாவில், காணாமல் போன ராணுவ அமைச்சர் ஜெனரல் லீ ஷாங்பு, 65, மத்திய ராணுவ கமிஷன் கூட்டத்தில் பங்கேற்காததால், பதவிநீக்கம் அல்லது கைது செய்யப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.

கூட்டம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான வீடியோவில், ஜெனரல் லீ ஷாங்பு தென்படவில்லை. இதையடுத்து, ராணுவ அமைச்சர் பதவியில் இருந்து ஜெனரல் லீ ஷாங்பு பதவி நீக்கம் அல்லது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.

பீஜிங் :சீனாவில், காணாமல் போன ராணுவ அமைச்சர் ஜெனரல் லீ ஷாங்பு, 65, மத்திய ராணுவ கமிஷன் கூட்டத்தில் பங்கேற்காததால், பதவிநீக்கம் அல்லது கைது செய்யப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.நம்

மூலக்கதை