பிரேசிலில் விமான விபத்தில் 14 பேர் பலி

தினமலர்  தினமலர்
பிரேசிலில் விமான விபத்தில் 14 பேர் பலி

ரியோடி ஜெனிரோ : பிரேசிலில் சுற்றுலா நகரமான பார்சிலோஸ் நகரில் தரையிறங்க முயன்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 12 பேர் சுற்றுலா பயணிகள் ஆவார்கள். மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. கனமழை பெய்த நிலையில், வானிலையும் தெளிவாக இல்லை. இதனால், விமானம் தரையிறங்க முயன்ற போது விபத்துக்குள்ளானது.

ரியோடி ஜெனிரோ : பிரேசிலில் சுற்றுலா நகரமான பார்சிலோஸ் நகரில் தரையிறங்க முயன்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 12 பேர் சுற்றுலா பயணிகள் ஆவார்கள். மோசமான

மூலக்கதை