தமிழ் தலைவர்களை வேரோடு சாய்த்த வைத்தியர் அர்ச்சுனா! தவறு எங்கே? - லங்காசிறி நியூஸ்
அண்மையில் நடைபெற்ற சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் வைத்தியர் அரச்சுனா பெற்ற வெற்றிகள் பற்றிய ஆச்சரியம் கலந்த பேச்சுக்கள், பலர் மத்தியில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.சுமந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், கஜேந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சசிகலா ரவிராஜ் உட்பட தமிழ் அரசியல்பரப்பில் நீண்டகாலமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற பல தலைவர்களை விட வைத்தியர் அர்ச்சுனாவுக்கு அதிக வாக்குகளை வழங்கி அவரை நாடாளுமன்றம் அனுப்பிவைத்து அழகுபார்த்துள்ளார்கள் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள்.இந்த விடயங்கள் பற்றி விரிவாக ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: