6 மாத சரிவில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல் , டீசல் விலை குறையுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
6 மாத சரிவில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல் , டீசல் விலை குறையுமா?

கச்சா எண்ணெய் விலையானது சர்வதேச அளவில் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில் விலை குறைந்துள்ளது. இது தேவை குறையலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், அதன் காரணமாக விலை அழுத்தத்தில் காணப்படுகின்றது. சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மெதுவான வளர்ச்சியினை காணலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

மூலக்கதை