“நன்றி ஷங்கர் சார்“..அதிதியின் உணர்வுபூர்வமான பிறந்த நாள் வாழ்த்து!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“நன்றி ஷங்கர் சார்“..அதிதியின் உணர்வுபூர்வமான பிறந்த நாள் வாழ்த்து!

சென்னை : விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ள அதிதி ஷங்கர், தனது அப்பாவுக்கு மிகவும் உணர்வுபூர்வமாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவரது ரசிகர்கள் முதல், திரைப்பிரபலங்கள் வரை பலரும் ஷங்கருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஷங்கர் சினிமாவில் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இவருடைய

மூலக்கதை