ஆன்லைன் ரம்மி தடை அவசர கூட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

தினகரன்  தினகரன்
ஆன்லைன் ரம்மி தடை அவசர கூட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை அவசர கூட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்தை இயற்றுவது குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை